Friday, March 21, 2014

கோடைகால உடல் சூட்டைத் தணிக்கும் சுரைக்காய்

சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சுரைக்காயின் இலை, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சுரைக்காயில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை சிறிதளவு உள்ளன.

ஏதாவது ஒரு மேலும்படிக்க

No comments:

Post a Comment