Tuesday, February 25, 2014

இலங்கையின் வடக்கு பகுதி புதைகுழியில் 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

இலங்கையின் வடக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியை தோண்டியபோது இதுவரையில் 80 மனித எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன. இவை போரின்போது காணாமல் போன தமிழர்களுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த எலும்புக் கூடுகள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment