Thursday, February 27, 2014

சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே வளங்கள் நிறைந்த புதியதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment