Tuesday, January 7, 2014

நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் மனைவியிடம் போலீசார் விசாரணை

நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment