Friday, January 31, 2014

கருணாநிதி–அழகிரி மோதல் குறித்து, அ.தி.மு.க.உறுப்பினர் பேச்சு -தி.மு.க.உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

சட்டசபையில் கருணாநிதி–அழகிரி மோதல் குறித்து, அ.தி.மு.க.உறுப்பினர் பேசியதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி மேலும்படிக்க

No comments:

Post a Comment