Wednesday, January 22, 2014

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா

டெல்லி மேல்–சபை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி.) பதவியிடங்களில், தமிழகத்திற்கான ஆறு இடங்கள் ஏப்ரல் 2–ந்தேதியுடன் காலியாகின்றன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை 21–ந்தேதியன்று வெளியிடப்பட்டது. மேலும்படிக்க

No comments:

Post a Comment