Monday, January 27, 2014

சாலையோர கடையில் டீ குடித்த முதல்–மந்திரியின் எளிமை

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்தரா ராஜே. 2–வது முறையாக முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

ராஜ குடும்பத்தை சேர்ந்த அவர் எளிமை அளிக்கும் வகையில் சாலையோர கடையில் டீகுடித்தார்.

குடியரசு தினவிழா மேலும்படிக்க

No comments:

Post a Comment