ஓரினச்சேர்க்கையாளரான மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சம்மானம் தந்தை அறிவிப்பு
ஒரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு ரூ. 815 கோடி சம்மானம் வழங்கப்படும் என்று ஹாங்காங்கை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment