Monday, December 23, 2013

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு அதிரடி தடை

2014 புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னை நகர மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவிருக்காது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தி மேலும்படிக்க

No comments:

Post a Comment