Sunday, December 15, 2013

பொதுமக்கள் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து துவைத்த இன்ஸ்பெக்டர்

கண்ணியம் காக்க வேண்டிய காவல்துறையில், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டரை, இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பால்ராஜ்.  மேலும்படிக்க

No comments:

Post a Comment