Monday, December 16, 2013

டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி இன்று அவசர கூட்டம்

டில்லியில் ஆட்சி அமைக்கலாமா? வேண்டாமா? என ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார கமிட்டி இன்று (செவ்வாய்) அவசர ஆலோசனை நடத்துகிறது.

இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் சிசோடியா பத்திரிகையாளர்களிடம் நேற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment