Tuesday, December 24, 2013

இலைகளின் மருத்துவ குணம்

மூங்கில் இலை சாம்பலில் பல்தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.

துளசி கசாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். தோல் பளபளக்கும். பித்தத்தை சமபடுத்தும்.

மேலும்படிக்க

No comments:

Post a Comment