Sunday, December 1, 2013

மனைவி பிரிந்து சென்றதால் தண்டவாளத்தில் படுத்து கணவர் தற்கொலை

கும்பகோணம் அருகே தேப்பெருமா நல்லூர் மேலத் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது பாலசுப்பிரமணியன் (34). ஆட்டோ டிரைவர்.

இவருக்கும் மயிலாதுறையை சேர்ந்த உதயகுமாரிக்கும் (29) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. மேலும்படிக்க

No comments:

Post a Comment