Saturday, December 14, 2013

மாட்டு தீவண ஊழல்:லாலு ஜாமீனில் விடுதலை

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீ்கார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்யாதவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.

இதனையடுத்து அவர் நாளை (திங்கட்கிழமை) விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படு்கிறது.

வெள்ளிக்கிழையன்று லாலுவின் ஜாமின் மேலும்படிக்க

No comments:

Post a Comment