Sunday, November 3, 2013

இசைப்பிரியா படுகொலை - இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம்

இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment