Tuesday, November 5, 2013

சிபிசிஐடி டிஐஜி ஜான் நிக்கல்சனுக்கு பிடிவாரண்ட்

சி.பி.சி.ஐ.டி டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சனுக்கு குழித்துறை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சிபிசிஐடி டி.ஐ.ஜி.யாக இருப்பவர் ஜான்நிக்கல்சன். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆலன்கோடு. இவர் எஸ்.பி.யாக பணியாற்றியபோது அவரது உறவினர் காஞ்சிரக்கோட்டை சேர்ந்த ஹோமர்லால் மேலும்படிக்க

No comments:

Post a Comment