Tuesday, November 5, 2013

மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது- நீண்டநாள் கனவு நிறைவேறியது

இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய 'மங்கல்யான்' விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, மேலும்படிக்க

No comments:

Post a Comment