Thursday, November 21, 2013

சூடு பிடிக்கிறது தேர்தல் களம் - ஏற்காடு தொகுதியில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல் வருகிற 4–ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க வேட்பாளர் மாறன் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் தற்போது தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் மேலும்படிக்க

No comments:

Post a Comment