Thursday, November 21, 2013

சென்னையில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போதையில் தூங்கிய கணவனை, கூலிப்படையை ஏவி கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்துள்ளார். மதுரவாயலில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதுதொடர்பாக மனைவி உள்பட 5 பேரை போலீசார் மேலும்படிக்க

No comments:

Post a Comment