Sunday, November 3, 2013

நடிகை சுமித்ராவின் கணவர் மரணம்

பிரபல கன்னட திரைப்பட இயக்குனரும், நடிகை சுமித்ராவின் கணவருமான டி.ராஜேந்திரபாபு பெங்களூரில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு நடிகர்–நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் டி.ராஜேந்திர பாபு. மேலும்படிக்க

No comments:

Post a Comment