Monday, November 18, 2013

4 நாட்களில் மெரினா கலங்கரை விளக்கத்தை 10 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கடந்த வியாழக்கிழமை இதை திறந்து வைத்தார். தற்போது பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்று சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment