Thursday, October 31, 2013

நடிகர் சந்தானம் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்டு

திரைப்பட தயாரிப்பாளர்கள்  ஆர்.பி சவுத்ரி, ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, மற்றும் நடிகர் சந்தானம், ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை மேலும்படிக்க

No comments:

Post a Comment