Monday, October 28, 2013

தீபாவளி சிறப்பு பஸ்களுக்காக கோயம்பேட்டில் 15 சிறப்பு கவுண்ட்டர்கள் இன்று திறப்பு

தீபாவளி பண்டிகையையட்டி விடப்பட்டு உள்ள சிறப்பு பஸ்களுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்கிழமை) 15 கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது. இதனை பயணிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

சென்னையில் அரசு மேலும்படிக்க

No comments:

Post a Comment