Tuesday, September 3, 2013

தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி கொலை

அச்சரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43).மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர்களுக்கு கண்ரோலராகவும், தே.மு. தி.க. தொழிற்சங்க நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மனைவி பிரேமா.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் கவுன்சிலர். இவர்களுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment