Monday, September 2, 2013

நெல்லையில் காதலன் வீட்டு முன் காதலி தீக்குளித்து தற்கொலை

நெல்லை அருகே காதலன் வேறொரு பெண்ணை மணந்ததால் விரக்தியடைந்த இளம்பெண் காதலன் வீட்டு முன் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் கீழுரை சேர்ந்த கன்னையா மகள் சுமதி என்ற ஆறுமுகத்தம்மாள் (23). விவாகரத்து மேலும்படிக்க

No comments:

Post a Comment