Tuesday, September 3, 2013

காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது-பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment