
கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்து ஒன்றில் இறந்த ராணுவவீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இறந்தவருக்கு ராணுவத்தின் இறுதி மரியாதையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment