13 வயதில் எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி பட்ட படிப்பு படிக்கும் சிறுமி
சிறுவயதிலேயே படிப்பில் மேதையாக திகழும் 13வயது சிறுமி லக்னோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தாள்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சிறுமி சுஷ்மா வர்மா. வயது 13. இவளது தந்தை தேஜ் பகதூர் கூலித் மேலும்படிக்க
No comments:
Post a Comment