Tuesday, August 27, 2013

பொருளாதார சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ப.சிதம்பரம்

பொருளாதார சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

தற்போது வெளிமார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்குமதியாளர்களே மேலும்படிக்க

No comments:

Post a Comment