Thursday, August 29, 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் இன்று விளக்கம்

ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.

மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, மேலும்படிக்க

No comments:

Post a Comment