Friday, August 2, 2013

பிரசவ காட்சியுடன் இருந்தால் சுவேதா படம் திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுப்பு

சுவேதா மேனன் படத்துக்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் நடித்திருக்கும் படம் களிமண்ணு. இதில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்தார்.
பிரசவம் மேலும்படிக்க

No comments:

Post a Comment