google1

Friday, August 2, 2013

பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்

பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (93) உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment