Wednesday, July 31, 2013

அம்மா வேடத்தில் நடிகை நக்மா

நடிகை நக்மா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நக்மா.

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா, பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தீனாவில் ஒரு மேலும்படிக்க

No comments:

Post a Comment