Saturday, June 1, 2013

தென்மேற்கு பருவ மழை நாளை தொடக்கம்

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 3) தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அண்மையில் உருவான மகாசேன் மேலும்படிக்க

No comments:

Post a Comment