Thursday, June 27, 2013

உத்தரகாண்ட் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஓட்டியவர் மதுரையை சேர்ந்த வாலிபர்

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீண் (27) உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மேலும்படிக்க

No comments:

Post a Comment