Tuesday, June 25, 2013

உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டஹெலிகாப்டர் நொறுங்கி 19 பேர் பலி

உத்தரகாண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் கனமழை காரணமாக நேற்று விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 19 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் மேலும்படிக்க

No comments:

Post a Comment