
தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.செல்லப்பாண்டியன், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.முகமதுஜான் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார்.
அவர்களுக்கு பதில் எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர்
மேலும்படிக்க
No comments:
Post a Comment