Wednesday, May 29, 2013

ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக, பல்வேறு திசைகளில் இருந்தும் நெருக்கடி முற்றி வருகிறது. ஆனால், அவர் தனது பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்யும் எண்ணத்தில் இல்லை என கூறப்படுகிறது.

கிரிக்கெட் மேலும்படிக்க

No comments:

Post a Comment