Thursday, May 30, 2013

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியாகிறது. அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். கடந்த மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. மேலும்படிக்க

No comments:

Post a Comment