Thursday, May 30, 2013

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மேலும்படிக்க

No comments:

Post a Comment