Wednesday, May 1, 2013

டெல்லி,காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு டில்லியிலும் உணரப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பாதேர்வாவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. மேலும்படிக்க

No comments:

Post a Comment