Monday, April 29, 2013

பெட்ரோல் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவதால் இந்தியாவில் உள்ள் எண்ணெய் நிறுவனங்களின் செலவீனங்களும் குறைகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைகிறது.

சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment