Tuesday, April 30, 2013

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்பட அக்கட்சியினர் 520 பேர் கைது செய்யப்பட்டனர்.

மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது மேலும்படிக்க

No comments:

Post a Comment