Wednesday, April 24, 2013

படைகளை பின்வாங்க சீனா மறுப்பு : பதிலடி கொடுக்க இந்தியா படைகளை குவிப்பு எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய படைகளை திரும்ப பெற சீனா மறுத்துள்ளதால், லடாக் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன படைகள் ஊடுருவிய பகுதி மேலும்படிக்க

No comments:

Post a Comment