ரயிலில் திருமணம், விடுதியில் முதலிரவு, நடு வழியில் காதலன் தலைமறைவு
ரயிலில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர், விடுதியில் அறை எடுத்து தங்கி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ரயிலில் திரும்பி வந்தபோது நடுவழியில் விட்டு விட்டு தலைமறைவானார். அவரையும் குடும்பத்தினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment