Wednesday, February 27, 2013

நடத்தையில் சந்தேகம் ஆசிரியைக்கு கத்தி குத்து

அம்பத்தூர் அடுத்த புதூர் ராஜிவ் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவி (52). தபால் துறை ஊழியர். இவரது மனைவி கங்கா (38). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment