Wednesday, February 27, 2013

மேகாலயாவில் காங்கிரஸ் முன்னிலை

கடந்த 23ம் தேதி மேகலாயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பதிவு நடைபெற்றது. இன்று அங்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேகாலயாவில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment