Tuesday, January 29, 2013

நடிகை ரோஜா கைது

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக வருகிற 4–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment