Tuesday, January 1, 2013

தென்மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிக மழையை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை மேலும்படிக்க

No comments:

Post a Comment