Saturday, January 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை ஐகோர்ட்டு நீதிபதி பார்த்தார்

இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையானதா? என்பதை முடிவு செய்வதற்காக விஸ்வரூபம் திரைப்படத்தை நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பார்த்தார்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இஸ்லாமியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment